செல்போன் பேசியபடி காரை வேகமாக ஓட்டிய டிடிஎப் வாசன்: மதுரை போலீஸார் வழக்கு

செல்போன் பேசியபடி காரை வேகமாக ஓட்டிய டிடிஎப் வாசன்: மதுரை போலீஸார் வழக்கு

Uncategorized

மதுரை: மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் செல்போனில் பேசியபடி காரை அஜாக்கிராதையாக ஓட்டியதாக பைக் ரேஸர் மற்றும் யூடியூபரான டிடிஎப் வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டிடிஎப் வாசனுக்கு வழக்கு ஒன்றில் 10 ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் டிடிஎப் வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராக சுற்றிவருகிறார். அதனை கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவு செய்து வருகிறார்.

….

Source: Hindu

Read More >> செல்போன் பேசியபடி காரை வேகமாக ஓட்டிய டிடிஎப் வாசன்: மதுரை போலீஸார் வழக்கு

Search

Back to Top