சென்னை | துணிக்கடை உரிமையாளரை பழிவாங்க பெட்ரோல் குண்டு வீசினேன்: கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் வாக்குமூலம்
Uncategorized May 31, 2024,
சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் 2 சிறார்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை பழையவண்ணாரப்பேட்டை, என்.என்.கார்டன், 3-வது தெருவில் காலணி விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் பூட்டியிருந்த அந்த கடை மீது, இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று பெட்ரோல்குண்டு வீசி விட்டு தப்பியது. கடை பூட்டியிருந்ததால் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.
….
Source: Hindu
Read More >> சென்னை | துணிக்கடை உரிமையாளரை பழிவாங்க பெட்ரோல் குண்டு வீசினேன்: கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் வாக்குமூலம்