தாம்பரம் காவல் மாவட்டத்தில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் கொலை

தாம்பரம் காவல் மாவட்டத்தில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் கொலை

Uncategorized

தாம்பரம்: தாம்பரம் காவல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் கொலை செய்யப்பட்டனர். குரோம்பேட்டை, நாகல்கேணி பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் (50). சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவர் அதே பகுதியைச்சேர்ந்த சபரி (எ) பிரித்வி ராஜன்(31) என்பவருக்கு ரூ.28 ஆயிரம்கடனாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த பணத்தை திருப்பி கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணம் தருவதாக தாமஸை திருநீர்மலை கருமாரியம்மன் கோயில் அருகே அழைத்து சென்ற சபரி அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் தாமஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

….

Source: Hindu

Read More >> தாம்பரம் காவல் மாவட்டத்தில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் கொலை

Search

Back to Top