கல்பாக்கம் | துப்பாக்கி குண்டு பாய்ந்து சிஐஎஸ்எஃப் வீரர் உயிரிழப்பு: தற்கொலையா என விசாரணை
Uncategorized May 20, 2024,
கல்பாக்கம்: கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பேருந்தில் அலுவலகம் சென்றபோது, துப்பாக்கி வெடித்து குண்டு பாய்ந்ததில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிஐஎஸ்எஃப் வீரர் உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் உள்ள அணுமின் நிலையத்தின் பாதுகாப்புப் பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) வீரர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், அணு ஆராய்ச்சி மைய வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு பணிகளை முடித்த சிஐஎஸ்எஃப் வீரர்கள் நேற்று அதிகாலை அங்கிருந்து பேருந்தில் குடியிருப்பு மற்றும் தலைமை அலுவலகத்துக்குத் திரும்பி உள்ளனர்.
….
Source: Hindu
Read More >> கல்பாக்கம் | துப்பாக்கி குண்டு பாய்ந்து சிஐஎஸ்எஃப் வீரர் உயிரிழப்பு: தற்கொலையா என விசாரணை