முன்னாள் சபாநாயகரின் சகோதரருக்கான ஜாமீன் ரத்து: அரசு வேலை மோசடி வழக்கில் உத்தரவு
Uncategorized May 20, 2024,
சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய் நல்லதம்பிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததாக, மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய் நல்லதம்பி மீது முகமது மொஹிதீன் என்பவர் போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் விஜய் நல்லதம்பி மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
….
Source: Hindu
Read More >> முன்னாள் சபாநாயகரின் சகோதரருக்கான ஜாமீன் ரத்து: அரசு வேலை மோசடி வழக்கில் உத்தரவு