மதுரை எஸ்ஐ வீட்டில் நகை திருட்டு: 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை

மதுரை எஸ்ஐ வீட்டில் நகை திருட்டு: 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை

Uncategorized

மதுரை: அலங்காநல்லூர் அருகே பெண் ஆய்வாளர் வீட்டில் 250 பவுன் நகை திருடிய கொள்ளையர்களைப் பிடிக்க 4 தனிப்படை அமைத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆய்வாளரின் வீடு மராமத்து பணி செய்தவர்கள் மீது சந்தேகம் எழுந்ததால் அவர்களிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம் மீனாட்சிநகர் பகுதியைச் சேர்ந்தவர் உதய கண்ணன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சர்மிளா (42). இவர், திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிகிறார். கணவர் வெளிநாட்டில் பணிபுரிவதால் தனது தாய் மற்றும் மகன், மகளுடன் சர்மிளா மீனாட்சிபுரம் பகுதியில் வசித்து வருகிறார். தற்போது, இவரது வீட்டில் பெயிண்ட் அடித்தல், அலமாரிகளைப் புதுப்பித்தல் போன்ற பராமரிப்பு பணிகள் நடந்தது.

….

Source: Hindu

Read More >> மதுரை எஸ்ஐ வீட்டில் நகை திருட்டு: 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை

Search

Back to Top