ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் கைது @ சென்னை

ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் கைது @ சென்னை

Uncategorized

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.72,242 மதிப்புள்ள 26 டிக்கெட்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது: சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஏப்.28) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் (CSKvsSRH) அணிகளுக்கிடையே ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி இரவு ஆட்டமாக நடைபெற்றது.

….

Source: Hindu

Read More >> ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் கைது @ சென்னை

Search

Back to Top