சென்னையில் பொதுமக்கள் தவறவிடும் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி நூதன மோசடி – இளைஞர் கைது

சென்னையில் பொதுமக்கள் தவறவிடும் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி நூதன மோசடி – இளைஞர் கைது

Uncategorized

சென்னை: சென்னையில் பொதுமக்கள் தவறவிடும் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி, நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட வந்த ஆந்திராவைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து, லேப்டாப், செல்போன், ஸ்வைபிங் மெஷின் மற்றும் 64 ஏடிஎம் கார்டுகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக காவல் துறை தரப்பில் கூறியது: சென்னை சூளைமேடு, வன்னியர் தெருவில் வசிப்பவர் கார்த்திக்வேந்தன். இவரது ஏடிஎம் கார்ட் கடந்த மார்ச் 31ம் தேதியன்று தொலைந்து போயுள்ளது. கார்த்திக்வேந்தனின் ஏடிஎம் கார்டை யாரோ பயன்படுத்தி 3 தவணைகளாக ரூ.11,870 பணம் எடுத்துள்ளதாக கார்த்திக்வேந்தனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. உடனே இதுகுறித்து கார்த்திக்வேந்தன் சூளைமேடு (F-5) காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

….

Source: Hindu

Read More >> சென்னையில் பொதுமக்கள் தவறவிடும் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி நூதன மோசடி – இளைஞர் கைது

Search

Back to Top