சென்னை | பொதுமக்கள் தவறவிடும் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் திருடிய ஆந்திர பொறியாளர் கைது: பரபரப்பு பின்னணி

சென்னை | பொதுமக்கள் தவறவிடும் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் திருடிய ஆந்திர பொறியாளர் கைது: பரபரப்பு பின்னணி

Uncategorized

சென்னை: பொதுமக்கள் தவறவிடும் ஏடிஎம்கார்டுகளை பயன்படுத்தி, நூதன முறையில் அவர்களின் பணத்தை திருடி வந்ததாக ஆந்திர பொறியாளர் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 64 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்கள்: சென்னை சூளைமேடு, வன்னியர் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் வேந்தன் (32). தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். கடந்த மாதம் 31-ம் தேதி இவரது ஏடிஎம் கார்டு தொலைந்து போனது. அடுத்த சில மணி நேரங்களில் அவரது வங்கி கணக்கிலிருந்து அடுத்தடுத்து 3 தவணைகளாக ரூ.11,870 எடுக்கப்பட்டது.

….

Source: Hindu

Read More >> சென்னை | பொதுமக்கள் தவறவிடும் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் திருடிய ஆந்திர பொறியாளர் கைது: பரபரப்பு பின்னணி

Search

Back to Top