தரங்கம்பாடி அருகே சாலை விபத்து: இளைஞர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு
Uncategorized May 3, 2024,
மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டபோது கீழே விழுந்தவர்கள் மீது டிராக்டர் மோதியதில், 3 இளைஞர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
கடலூர் பச்சாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முகமது அலி மகன் முகமது சஹின்(19), சுரேஷ் மகன் ஹரிஹரன்(20), திருஞானம் மகன் ஆகாஷ்(20). இவர்கள் 3 பேரும் நேற்று காலை ஒரே இருசக்கர வாகனத்தில் நாகையில் இருந்து கடலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
….
Source: Hindu
Read More >> தரங்கம்பாடி அருகே சாலை விபத்து: இளைஞர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு