4 வயது மகனை கொலை செய்து தற்கொலைக்கு முயன்றவருக்கு 10 ஆண்டு சிறை @ சென்னை

4 வயது மகனை கொலை செய்து தற்கொலைக்கு முயன்றவருக்கு 10 ஆண்டு சிறை @ சென்னை

Uncategorized

சென்னை: சென்னை வடபழனியில் உள்ள மொபைல் சர்வீஸ் கடையை நடத்தி வந்த ஊர்மிள் எஸ்.டோலியா ( 50 ) என்பவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவும், அம்மை நோய் பாதிப்பு காரணமாகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

கடந்த 2018 மார்ச் 16-ம் தேதி தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து தனது 4 வயது இளைய மகன் மாதவ் எஸ்.டோலியாவை கடைக்கு அழைத்துவந்த ஊர்மிள், நள்ளிரவில் மாதவைகொலை செய்துள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். இந்நிலையில் கடை ஊழியர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் ஊர்மிள் பிழைத்துக் கொள்ள அவரது மகன் இறந்து விட்டான்.

….

Source: Hindu

Read More >> 4 வயது மகனை கொலை செய்து தற்கொலைக்கு முயன்றவருக்கு 10 ஆண்டு சிறை @ சென்னை

Search

Back to Top