உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை – இளைஞர் உயிரிழப்பு குறித்து விசாரணை
Uncategorized April 26, 2024,
சென்னை: உடல் பருமனைக் குறைக்க நடந்தஅறுவை சிகிச்சையில் புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த டிஎம்எஸ் இணை இயக்குநர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் திருவள்ளூர் நகர் புதுப்பாளையம் வீதியைச் சேர்ந்தவர் ஹேமச் சந்திரன் ( 26 ). 156 கிலோ உடல் எடை கொண்ட ஹேமச் சந்திரன், தனது உடல் எடையை குறைக்க பல வகையில் முயற்சி செய்துவந்துள்ளார். இதற்கிடையே, உடல் எடையை குறைப்பது குறித்து சென்னை தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர் யூடியூப்பில் பேசிய வீடியோவை பார்த்து அவரிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளார். ரூ.4 லட்சம் செலவில் உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சையை பம்மலில் உள்ள மருத்துவமனையில் மேற்கொள்ளலாம் என டாக்டர் தெரிவித்துள்ளார்.
….
Source: Hindu
Read More >> உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை – இளைஞர் உயிரிழப்பு குறித்து விசாரணை