தனது புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் டி.பி.யாக வைத்து சக அதிகாரிகளிடம் பணம் கேட்கும் கும்பல்: ஐஏஎஸ் அதிகாரி போலீஸில் புகார்

தனது புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் டி.பி.யாக வைத்து சக அதிகாரிகளிடம் பணம் கேட்கும் கும்பல்: ஐஏஎஸ் அதிகாரி போலீஸில் புகார்

Uncategorized

சென்னை: தனது புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் டிபியாக வைத்து சக அதிகாரிகளிடம் பணம் கேட்பதாக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் அதிகாரிகளை குறிவைத்து பல்வேறு சமூக ஊடக தளங்களில் போலி ஐடிகளை உருவாக்கி அவர்களின் உறவினர்கள் மற்றும் சக ஊழியர்களை அணுகி அவர்களிடம், தற்போது அவசரமாக பணம் தேவைப்படுகிறது. பணத்தை கொடுத்தால் அடுத்த சில மணி நேரங்களில் திரும்ப கொடுத்து விடுவேன் என கும்பல் ஒன்று பணம் பெற்று மோசடி செய்து வந்தது.

….

Source: Hindu

Read More >> தனது புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் டி.பி.யாக வைத்து சக அதிகாரிகளிடம் பணம் கேட்கும் கும்பல்: ஐஏஎஸ் அதிகாரி போலீஸில் புகார்

Search

Back to Top