-
கடந்த சனிக்கிழமை சென்னை, எண்ணூர் துறைமுகத்தின் அருகில் இரண்டு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகின. அப்போது ஒரு கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்து […] -
ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் வலுப்பெற்றதையடுத்து, கடந்த 23-ம் தேதி தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர், ஆளுநர் வித்யாசாகர் ராவின் உரையுடன் துவங்கியது. இதையடுத்து, ஜல்லிக்கட்டுக்கான […]தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
Uncategorized February 2, 2017 -
ரியல் எஸ்டேட் தொழிலின் இரண்டு பிரிவினருக்கிடையேயான தொழிற்போட்டி, வாயையும் வயிற்றையும் கட்டி சிறுகசிறுகச் சேர்த்த பணத்தில் சொத்துக்களை வாங்கிப்போட்ட லட்சக்கணக்கான நடுத்தர மக்களைப் […]ரியல் எஸ்டேட் கோல்ட் வார்… அரசின் இரட்டைவேடமும் அலைக்கழிக்கப்படும் பொதுமக்களும்!
Uncategorized February 2, 2017 -
ராமேஸ்வரம் : இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில்,ப் மீனவர் நலன்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து […]பட்ஜெட்டில் மீனவர்கள் நலன் புறக்கணிப்பு… தமிழக மீனவர்கள் அதிருப்தி !
Uncategorized February 2, 2017 -
நடிகர் ராகவேந்திரா லாரன்ஸ், 'தேவை ஏற்பட்டால் அரசியலுக்கு வரத் தயார்' என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு தன்னெழுச்சியாக நடந்த இளைஞர்கள் போராட்டத்தில் […]அரசியலுக்கு வரத் தயார்!- லாரன்ஸ் அதிரடி
Uncategorized February 2, 2017 -
பன்றிக் காய்ச்சலுக்கு பதற்றமோ, பயமோ தேவையில்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை மூன்று பேர் […]பதற்றமோ; பயமோ வேண்டாம்! சொல்கிறார் அமைச்சர்
Uncategorized February 2, 2017 -
காஷ்மீர் பனிச்சரிவில் வீர மரணம் அடைந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு ராணுவ சிப்பாய்களின் உடல்களும் மதுரை கொண்டு வரப்பட்டது. அவர்களுக்கு அமைச்சரும், கலெக்டரும் […]ராணுவ வீரர்களுக்கு மதுரையில் அஞ்சலி
Uncategorized February 2, 2017 -
தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.3,493 கோடி […]#Budget2017: தெற்கு ரயில்வேக்கு ரூ.3,493 கோடி ஒதுக்கீடு
Uncategorized February 2, 2017 -
உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையம், உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் […]உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
Uncategorized February 2, 2017 -
பீட்டா இணையதளத்தில் ஆபாச படங்கள் இருப்பதால், பீட்டா இணையதளத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக […]'PETA' என கூகுளில் தேடினால் ஆபாச படங்கள் வருவதாக புகார்
Uncategorized February 2, 2017