-
ஒருவழியாக அனைவரும் எதிர்பார்த்தபடியே அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளரான வி.கே. சசிகலா, சென்னையில் நடைபெற்ற அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எம்.எல்.ஏ-க்களால், சட்டமன்றக் கட்சித் […] -
சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு நடிகர் ஆனந்தராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், 'சசிகலாவை, இப்படி அவசர,அவசரமாக முதல்வராக்க வேண்டியதில்லை. பொதுமக்கள் […]மீண்டும் எதிர்க்கும் ஆனந்தராஜ்!
Uncategorized February 5, 2017 -
அரியலூர் மாவட்டம், சிறுகடம்பூரைச் சேர்ந்த நந்தினியைக் காதலிப்பதாக கூறி, கர்ப்பமாக்கி, கொலையும் செய்துள்ளதாக மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார் . இந்த வழக்கில் இன்னொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். […]'நிர்மலா பெரியசாமி கருத்துக்கு அதிமுக வருத்தம் தெரிவிக்க வேண்டும்' – பாலபாரதி சீற்றம்
Uncategorized February 5, 2017 -
தமிழக முதல்வராக சசிகலா தேர்வானதை தொடர்ந்து திருச்சி எம்.ஜி.ஆர் சிலைக்கு திருச்சி மாவட்ட சசிகலா பேரவை செயலாளர், ஒத்தக்கடை செந்தில் தலைமையில் மாலை […]திருச்சியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Uncategorized February 5, 2017 -
இன்று அ.தி.மு.க., கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அந்தக் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். மேலும், […]அ.தி.மு.க.வின் பொதுசெயலாளர் பதவி முதல் முதலமைச்சர் தேர்வு வரை… என்ன நடந்தது?
Uncategorized February 5, 2017 -
டிசம்பர் 5-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த செய்தி வெளியானது. தற்போது பிப்ரவரி 5-ம் தேதி சசிகலா, அதிமுக சட்டமன்ற கட்சி […]#சிடி டூ சி.எம்
Uncategorized February 5, 2017 -
“தமிழக அரசியலில் அடுத்த வாரம் பல அதிரடி மாற்றங்கள் இருக்கலாம்” இந்த ஒற்றைவரி செய்தி தான் அ.தி.மு.க நிர்வாகிகள் வாட்ஸ் அப்பில் இப்போது பரவுகிறது. […]“தயாராக வாங்க…எம்.எல்.ஏக்கள் கூட்டமும் ,பதவியேற்பு திட்டமும்”!
Uncategorized February 5, 2017 -
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 'ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் முதல்வராக மக்கள் வாக்களிக்கவில்லை. தமிழகத்தில் […]ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் முதல்வராக மக்கள் வாக்களிக்கவில்லை – ஸ்டாலின்
Uncategorized February 5, 2017 -
பணி காலம் முடிந்தும் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, பதவிகளில் அமர்த்தி இருந்தது. அதைப் போன்று பதவியில் அம்ர்த்தப்பட்ட […]பதற்றத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் – பரபர 'ஆர்டர்' ரெடி!
Uncategorized February 5, 2017 -
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போயஸ் கார்டனில் அதிமுக பொது செயலாளர் சசிகலாவை சந்தித்துப் பேசி வருகிறார். இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் […]ஓ.பி.எஸ் – சசிகலா ஆலோசனை!
Uncategorized February 5, 2017