Tamil News Live Today: காவிரி விவகாரம்: இன்று அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்!
Uncategorized July 16, 2024,காவிரி விவகாரம்: இன்று அனைத்துக்கட்சி கூட்டம்!
சட்டப்பேரவை | ஸ்டாலின் | துரைமுருகன்
காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க இன்று அனைத்து கட்சி சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க முடியாது என்று கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கருத்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த அனைத்து கட்சிக்கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் காலை 11 மணிக்கு நடைபெறும் எனவும் தெரிவித்தார். எனினும் முதல்வர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
<a href="
<a href="https://tinyurl.com/crf99e88
https://tinyurl.com/crf99e88<br“>
<a href="https://tinyurl.com/crf99e88
https://tinyurl.com/crf99e88<br />
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
<a href="
<a href="https://tinyurl.com/crf99e88
https://tinyurl.com/crf99e88<br“>
<a href="https://tinyurl.com/crf99e88
https://tinyurl.com/crf99e88<br />
Source: G-News
Read More >> Tamil News Live Today: காவிரி விவகாரம்: இன்று அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்!
