Tamil News Live Today: மீண்டுமொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – சிவகாசியில் அதிர்ச்சி!
Uncategorized May 11, 2024,மீண்டுமொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – சிவகாசியில் அதிர்ச்சி!
விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த நாராயணமாள்புரம் அருகே செயல்பட்டு வரும் மகேஸ்வரி ஃபயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டிருக்கிறது.சிவகாசி
ஆலையின் கெமிக்கல் ரூமில் ஏற்பட்ட உராய்வு காரணமாக 3 அறைகள் வெடித்து சேதமடைந்திருக்கின்றன. இன்றைய பணிக்காக ஆலையைத் திறக்கும் முன்பே வெடிவிபத்து ஏற்பட்டதால், அதிர்ஷடவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
Source: G-News
Read More >> Tamil News Live Today: மீண்டுமொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – சிவகாசியில் அதிர்ச்சி!
