இனிமேல் வட கொரியா போர் செய்ய தேவையே கிடையாது.. ஏன் தெரியுமா.. கிம் ஜாங் உன் அதிரடி பேச்சு
One India July 28, 2020,பீஜிங்: இனி இந்த உலகத்தில் போர்களை வட கொரியா நடத்த தேவை எழாது என்று, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். 1950-53 கொரியப் போரின் 67வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விழா வட கொரிய தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்றது. அப்போது அங்கே திரண்டிருந்த ராணுவ வீரர்கள் மத்தியில், கிம் ஜாங் உன் பேசினார். ….
Source: One india
Read More >> இனிமேல் வட கொரியா போர் செய்ய தேவையே கிடையாது.. ஏன் தெரியுமா.. கிம் ஜாங் உன் அதிரடி பேச்சு