தென் சீன கடல்…வியட்நாம் மீது சீனா அழுத்தம்…ஒரு பில்லியன் டாலர் நஷ்டம்!!

One India

ஹனோய்: சீனாவின் அழுத்தம் காரணமாக இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை வியட்நாம் முறித்துக் கொண்டது. இதனால், அந்த நாட்டுக்கு 1 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தென் சீனா கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதை தற்போதைக்கு வியட்நாம் நிறுத்திக் கொண்டுள்ளது. தென் சீன கடல் பகுதியில் வியட்நாம் அரசுக்கு சொந்தமான வியட்நாம் ….

Source: One india

Read More >> தென் சீன கடல்…வியட்நாம் மீது சீனா அழுத்தம்…ஒரு பில்லியன் டாலர் நஷ்டம்!!

Search

Back to Top