சீனாவில் வெள்ளத்தை தடுக்க வெடி வைத்து அணை தகர்ப்பு.. பேய் மழைக்கு இதுவரை 140 பேர் பலி
One India July 20, 2020,பெய்ஜிங்: சீனாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் 140 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்நிலையில் அங்கு மழை வெள்ளத்தை தடுக்க வெடி வைத்து அணை தகர்க்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருகிறது. உன்னான், குவாங்ஜி, திபெத், குய்சோவ், அன்குய், ஜிலின், லியானிங் உள்ளிட்ட மாநிலங்களில் மழை விடாமல் கொட்டித்தீர்த்து ….
Source: One india
Read More >> சீனாவில் வெள்ளத்தை தடுக்க வெடி வைத்து அணை தகர்ப்பு.. பேய் மழைக்கு இதுவரை 140 பேர் பலி