நிலத்தகராறு துப்பாக்கிச்சூடு : திருப்போரூர் திமுக எல்எல்ஏ இதயவர்மன் கைது
One India July 12, 2020,செங்கல்பட்டு : திருப்போரூரில் நிலத்தகராறு காரணமாக நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டுள்ளார். எம்.எல்.ஏ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த இதயவர்மன் 2018 இல் நடந்த இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இமயம்குமார் மற்றும் தேமுதிக ….
Source: One india
Read More >> நிலத்தகராறு துப்பாக்கிச்சூடு : திருப்போரூர் திமுக எல்எல்ஏ இதயவர்மன் கைது