ஒவ்வொரு மாதமும் மின்கணக்கீடு: கனிமொழி கோரிக்கை
Uncategorized July 10, 2020,மின்சாரத்தை விட மின்கட்டணம் ஷாக் அடிப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வரும் நிலையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கணக்கீடு செய்வதற்கு பதில் ஒவ்வொரு மாதமும் மின்கணக்கீடு எடுக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் … ….
Source: Webduniya
Read More >> ஒவ்வொரு மாதமும் மின்கணக்கீடு: கனிமொழி கோரிக்கை