சோனியாவை தேடி சென்று வாழ்த்திய மோடி
Uncategorized July 17, 2017,புதுடில்லி : இன்று லோக்சபாவுக்கு வந்த பிரதமர் மோடி, சோனியா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை, அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கே சென்று நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்தார்.
அவை கூடுவதற்கு 5 நிமிடங்கள் முன்பாகவே வந்த மோடி, எதிர்க்கட்சி வரிசைக்கு சென்று, அங்கிருந்த முன்னாள் பிரதமர் தேவ …
Source: Dinamalar
More: சோனியாவை தேடி சென்று வாழ்த்திய மோடி