ஜனாதிபதி தேர்தல்; நாடு முழுவதும் ஓட்டுப்பதிவு
Uncategorized July 17, 2017,புதுடில்லி : உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 14 வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (ஜூலை 17) காலை துவங்கியது. நாடு முழுவதும் உள்ள எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஓட்டுக்களை அளித்து வருகின்றனர். பார்லி.,வளாகத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் …
Source: Dinamalar
Leave a comment
You must be logged in to post a comment.