டில்லி உள்ளாட்சி தேர்தல்: ஓட்டுப்பதிவு மந்தம்

India, kejriwal, New delhi, sheila dikshit
புதுடில்லி: டில்லியில் உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. மூன்று மாநகராட்சிகளுக்கும் இன்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியது. கவர்னர், முதல்வர் கெஜ்ரிவால், டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் உள்ளிட்டோர் தங்களது ஓட்டினை பதிவு செய்தனர். பிற்பகல் வரை அங்கு 22.7 சதவீதம் பதிவாகியுள்ளது. தொடர்ந்து ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. இங்கு பா.ஜ., ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

English Summary:
Local body elections in Delhi The three cities started this morning. Governor, Chief Minister Kejriwal and former Delhi Chief Minister Sheila Dikshit have recorded their dowry

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top