‛ஜெ., மரணத்தில் மர்மம் நீடிப்பு': பொன்.ராதாகிருஷ்ணன்

death, doubt, jayalalitha, madurai, pon radhakrishna, tamil nadu
மதுரை: ‛ஜெ., மரணத்தில் சந்தேகம் தொடர்ந்து நீடிக்கிறது’ என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தொடருது மர்மம்:

மதுரை விமான நிலையத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் தொடர்ந்து கொண்டு நீடிக்கிறது. அவருக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவ நிர்வாகம், சி.சி.டி.வி., கேமராக்களை நீக்கியது குறித்து இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.

தொடர்ந்து பேச்சுவார்த்தை:

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமோ அல்லது தற்போதைய முதல்வர் பழனிசாமியோ ஆணையம் எதுவும் அமைக்கவில்லை. நெடுவாசல் போராட்டக்காரர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English Summary:

Madurai: ‘j., Doubts continue to exist at death, “said the Federal Minister of State pon.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top