கோடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரியாக இருந்தவரிடம் சிபிசிஐடி விசாரணை

கோடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரியாக இருந்தவரிடம் சிபிசிஐடி விசாரணை

Uncategorized

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் சிபிசிஐடி போலீஸார் இன்று (மார்ச் 11) விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பாதுகாப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற வீரபெருமாள் என்பவருக்கு சிபிசிஐடி போலீஸார் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர்.

….

Source: Hindu

Read More >> கோடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரியாக இருந்தவரிடம் சிபிசிஐடி விசாரணை

Search

Back to Top