சென்னை | ஓடும் ரயிலில் இளம்பெண்ணின் நகைப் பையை திருடிய வழக்கில் கைதான காவலர் பணியிடை நீக்கம்

சென்னை | ஓடும் ரயிலில் இளம்பெண்ணின் நகைப் பையை திருடிய வழக்கில் கைதான காவலர் பணியிடை நீக்கம்

Uncategorized

சென்னை: மைசூரில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு ரயிலில் இளம் பெண்​ணின் நகைப் பையை திருடிய வழக்​கில், கைது செய்​யப்​பட்ட காவலரை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். சென்னை சூளைமேடு பாட்ஷா தெரு​வைச் சேர்ந்த அருண்​ராஜ் மனைவி ரேணுகா (30).

இவர் கடந்த 23-ம் தேதி மைசூரிலிருந்து சென்னைக்கு ரயிலில் அதிகாலை பயணம் செய்து கொண்​டிருந்​தார். இந்த ரயில் வாலாஜா ரயில் நிலையம் வந்த​போது அதில் ஏறிய ஓர் இளைஞர், ரேணு​கா​வின் ரூ. 6 லட்சம் மதிப்பிலான நகைகள் இருந்த கைப்​பையை பறித்தார். சுதா​ரித்​துக் கொண்டு எழுந்த ரேணுகா, கைப்​பையை தருமாறு கேட்​ட​போது, அந்த நபர் பையை ரயிலிலிருந்து வெளியே வீசி​யெறிந்​தார்.

….

Source: Hindu

Read More >> சென்னை | ஓடும் ரயிலில் இளம்பெண்ணின் நகைப் பையை திருடிய வழக்கில் கைதான காவலர் பணியிடை நீக்கம்

Search

Back to Top