சென்னை | 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை
Uncategorized February 26, 2025,
சென்னை: சென்னை அசோக்நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்(24) என்ற இளைஞரும், 16 வயதுடைய சிறுவனும் கடந்த 2019-ம் ஆண்டு 13 வயது சிறுமியை அப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அசோக்நகர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர். சிறுவன் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
….
Source: Hindu
Read More >> சென்னை | 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை