சென்னை | மது குடிக்க பணம் தர மறுத்ததால் ஆத்திரம்: பெயின்டரை தாக்கி பணம் பறித்த ரவுடிகள் கைதுகள் கைது
Uncategorized February 26, 2025,
சென்னை: மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த பெயின்டரை கத்தியால் தாக்கி பணம், பைக்கை பறித்துக் கொண்டு தப்பிய ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புளியந்தோப்பு, கன்னிகாபுரம், தாஸ் நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் பெயின்டர் தினேஷ்குமார் (29). இவர், கடந்த 23-ம் தேதி இரவு கன்னிகாபுரம், கன்னியம்மன் கோயில் அருகில் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் தினேஷ்குமாரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர்.
….
Source: Hindu
Read More >> சென்னை | மது குடிக்க பணம் தர மறுத்ததால் ஆத்திரம்: பெயின்டரை தாக்கி பணம் பறித்த ரவுடிகள் கைதுகள் கைது