திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் கொலை: தலைமறைவான குற்றவாளி கேரளாவில் கைது
Uncategorized February 26, 2025,
திருவள்ளூர்: இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கே.பி.எஸ்.சுரேஷ் குமார் கடந்த 2014-ம் ஆண்டு மத விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில், அப்துல் ஹக்கீம் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஜாமீனில் வெளியே வந்த அப்துல் ஹக்கீம் தலைமறைவானார்.
….
Source: Hindu
Read More >> திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் கொலை: தலைமறைவான குற்றவாளி கேரளாவில் கைது