கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: பாளையங்கோட்டையில் தற்காலிக பேராசிரியர் கைது

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: பாளையங்கோட்டையில் தற்காலிக பேராசிரியர் கைது

Uncategorized

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அக்கல்லூரியின் தற்காலிக பேராசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தூய சவேரியார் கல்லூரியில் காலை, மாலை என்று இரு ஷிப்ட்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இக்கல்லூரியில் சுயநிதிப் பிரிவில் முதலாமாண்டு பயிலும் நெல்லையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு, அதே கல்லூரியில் தற்காலிகப் பேராசிரியராக பணிபுரியும் மருதகுளம் பகுதியைச் சேர்ந்த பிரைட் ஜோவட்ஸ் (34) என்பவர், பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

….

Source: Hindu

Read More >> கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: பாளையங்கோட்டையில் தற்காலிக பேராசிரியர் கைது

Search

Back to Top