திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நாயைக் கொடூரமாக தாக்கிய மாநகராட்சி பணியாளர்

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நாயைக் கொடூரமாக தாக்கிய மாநகராட்சி பணியாளர்

Uncategorized

திருச்சி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரிந்த நாயை, மாநகராட்சி ஊழியர் ஒருவர் அடித்துக் கொல்ல முயன்ற சம்பவம், ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்லும் நிலையில் இந்த நாய்கள் யாருக்கும் எந்த தொந்தரவும் தருவது இல்லை. இதுவரை யாரையும் கடித்ததாக புகார் கூட இல்லை. இந்நிலையில், திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் ஒரு குழுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.15) காலை துப்புரவு பணிக்காக வந்திருந்தனர்.

….

Source: Hindu

Read More >> திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நாயைக் கொடூரமாக தாக்கிய மாநகராட்சி பணியாளர்

Search

Back to Top