பாதி விலையில் ஸ்கூட்டர் தருவதாக கூறி கேரளாவில் ரூ.20 கோடி மோசடி செய்த நபர் கைது

பாதி விலையில் ஸ்கூட்டர் தருவதாக கூறி கேரளாவில் ரூ.20 கோடி மோசடி செய்த நபர் கைது

Uncategorized

திருவனந்தபுரம்: கேரளாவில் பாதிவிலையில் ஸ்கூட்டர் தருவதாக கூறி ரூ.20 கோடி வரை மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன் (26). இவர், ஸ்கூட்டர், தையல் மிஷின், வீட்டு உபயோக சாதனங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பாதி விலையில் தருவதாக கூறி பலரை ஏமாற்றியுள்ளார். இதற்காக நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியை பயன்படுத்தி இந்த சலுகையை அவர் வழங்குவதாகவும் அவர் மக்களிடம் உறுதியளித்துள்ளார். இதனை நம்பிய பொதுமக்கள் ஏராளமானோர் அவரிடம் பணத்தை கட்டி ஏமாந்துள்ளனர்.

….

Source: Hindu

Read More >> பாதி விலையில் ஸ்கூட்டர் தருவதாக கூறி கேரளாவில் ரூ.20 கோடி மோசடி செய்த நபர் கைது

Search

Back to Top