சேலம் டாஸ்மாக் பாரில் சாராயம் விற்பனை என போலியாக காணொலி வெளியிட்டவர் கைது!

சேலம் டாஸ்மாக் பாரில் சாராயம் விற்பனை என போலியாக காணொலி வெளியிட்டவர் கைது!

Uncategorized

சேலம்: ஆத்தூர் அருகே டாஸ்மாக் பாரில் சாராயம் விற்பனை செய்யப் படுவதாக போலியாக காணொலி வெளியிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். ஆத்தூர் கல்லாநத்தம் அருகே வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த ஜோதிவேல் என்பவர், வளையமாதேவியில் டாஸ்மாக் மதுக்கடை அருகில் உரிமம் காலாவதியான பிறகும் மதுபான பார் நடத்தி வந்தார்.

அதேபோன்று, நரசிங்கபுரத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடை அருகில் ரவி (எ) பாம்பு ரவி உரிமம் காலாவதியான பிறகும் பார் நடத்தி வந்தார். இந்நிலையில் நரசிங்கபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையிலும் ஜோதிவேல் மதுபான பார் நடத்துவதற்கான முயற்சி மேற்கொண்டார். இதனால், இரு தரப்புக்கும் முன்விரோதம் இருந்தது.

….

Source: Hindu

Read More >> சேலம் டாஸ்மாக் பாரில் சாராயம் விற்பனை என போலியாக காணொலி வெளியிட்டவர் கைது!

Search

Back to Top