திருவொற்றியூரில் அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண் படுகொலை

திருவொற்றியூரில் அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண் படுகொலை

Uncategorized

சென்னை: வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். திருவொற்றியூர் ஐயா பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி (45). அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். அதே தெருவில் தனலட்சுமி சகோதரி மகள் தமிழ்செல்வி (22) வசிக்கிறார்.

இவரும் திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணி செய்து வரும் காளிமுத்து (25) என்பவரும் 3 ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக் மூலம் நண்பர்களாகி காதலித்துள்ளனர். இதையடுத்து இரு வீட்டார் சம்மத்துடன் கடந்த ஆண்டு திருப்பூரில் உள்ள காளிமுத்துவின் வீட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது.

….

Source: Hindu

Read More >> திருவொற்றியூரில் அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண் படுகொலை

Search

Back to Top