சென்னை | பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியுடன் திருமணம்: ஆட்டோ ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனை ரத்து

சென்னை | பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியுடன் திருமணம்: ஆட்டோ ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனை ரத்து

Uncategorized

சென்னை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநரே அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதால் போக்சோ வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த விதவைப் பெண் ஒருவரின் மகளான மைனர் சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமார், தினமும் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். அப்போது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனால் கருவுற்ற அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

….

Source: Hindu

Read More >> சென்னை | பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியுடன் திருமணம்: ஆட்டோ ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனை ரத்து

Search

Back to Top