கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் அறையின் சுவர் கடிகாரத்தில் ரகசிய கேமரா – வீடியோ வெளியாகி பரபரப்பு
Uncategorized February 7, 2025,
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் அறையில் இருந்த சுவர் கடிகாரத்தில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவில் பதிவான வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரியில், காந்தி சாலையில் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு ஆணையராக கிருஷ்ணமூர்த்தி பணியாற்றி வருகிறார். நகராட்சி தலைவராக பரிதா நவாப் இருக்கிறார். இவரது கணவர் நவாப், திமுக நகர செயலாளராக இருப்பவர். இந்நிலையில், ஆணையாளர் அறையில் கடந்த மாதம் 25-ம் தேதி சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், நகர திமுக செயலாளர் நவாப் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும், அவர்களை ஆணையாளர் சமதானப்படுத்தும் வீடியோ காட்சிகள் இன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
….
Source: Hindu
Read More >> கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் அறையின் சுவர் கடிகாரத்தில் ரகசிய கேமரா – வீடியோ வெளியாகி பரபரப்பு