ரூ.100 கோடி கோகைன் பறிமுதல்: மும்பையில் 4 பேர் கைது
Uncategorized February 9, 2025,
மும்பை: மும்பையில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படவிருந்த ஒரு பார்சலில் இருந்து 200 கிராம் கோகைன் போதைப் பொருளை என்சிபி (போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு) கடந்த மாதம் கைப்பற்றியது.
இதையடுத்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் நவி மும்பையில் ரூ.100 கோடி மதிப்பிலான முதல் தர கோகைன், கஞ்சா, கனாபி ஆகிய போதைப் பொருட்களை என்சிபி கைப்பற்றியுள்ளது. மேலும் இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளது.
….
Source: Hindu
Read More >> ரூ.100 கோடி கோகைன் பறிமுதல்: மும்பையில் 4 பேர் கைது