கணவன் – மனைவியை கொலை செய்துவிட்டு மாறு வேடத்தில் டெல்லியில் பதுங்கியிருந்த கொலையாளி கைது

கணவன் – மனைவியை கொலை செய்துவிட்டு மாறு வேடத்தில் டெல்லியில் பதுங்கியிருந்த கொலையாளி கைது

Uncategorized

சென்னை: நகை, பணத்துக்காக கணவன் – மனைவியை கொலை செய்துவிட்டு கைதாகி, ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாகி டெல்லியில் மாறு வேடத்தில் பதுங்கியிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை துரைப்பாக்கத்தில் வசித்தவர் மாயாண்டி (62). இவரது மனைவி வள்ளிநாயகி (60). இவர்கள் இருவரும் கடந்த 2018 ஏப்ரல் 17-ம் தேதி வீட்டிலேயே கொலை செய்யப்பட்டனர். வீட்டிலிருந்த 12 பவுன் தங்க நகைகள், ரொக்கப் பணம் திருடுபோனது. இக்கொலை தொடர்பாக துரைப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், நகை பணத்துக்காக இரட்டை கொலை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.

….

Source: Hindu

Read More >> கணவன் – மனைவியை கொலை செய்துவிட்டு மாறு வேடத்தில் டெல்லியில் பதுங்கியிருந்த கொலையாளி கைது

Search

Back to Top