சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேருக்கு பாலியல் வன்கொடுமை – 6 பேர் கைது

சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேருக்கு பாலியல் வன்கொடுமை – 6 பேர் கைது

Uncategorized

சென்னை: சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேரை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 24-ம் தேதி, இவர் தோழி வீட்டுக்கு சென்று வருகிறேன் என வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. மகள் மாயமானது குறித்து மாணவியின் பெற்றோர் திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில் போலீஸார், வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், மாணவியின் தோழிகளான அதே பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியும் மாயமானது தெரியவந்தது.

….

Source: Hindu

Read More >> சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேருக்கு பாலியல் வன்கொடுமை – 6 பேர் கைது

Search

Back to Top