திருக்கோவிலூரில் ஒப்பந்த பணி எடுப்பதில் திமுகவினரிடையே மோதல்: 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருக்கோவிலூரில் ஒப்பந்த பணி எடுப்பதில் திமுகவினரிடையே மோதல்: 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

Uncategorized

திருக்கோவிலூரில் ஒப்பந்தப் பணி எடுப்பதில் திமுகவைச் சேர்ந்த இரு கோஷ்டியினரிடையே மோதல் ஏற்பட்டதில் 8 பேர் காயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி 15, 16-வது வார்டுகளுக்கும் பொதுவாக உள்ள பூங்கா ஒன்றைச் சுற்றி சுற்றுச் சுவர் அமைப்பதற்காக ரூ.4.5 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தம் கோரப்பட்டது. இந்த ஒப்பந்தப் பணியை எடுப்பது தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த 15-வது வார்டு உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் 16-வது வார்டு உறுப்பினர் ஷண்முகவள்ளியின் கணவர் ஜெகன் ஆகியோரிடையே போட்டி நிலவியது.

….

Source: Hindu

Read More >> திருக்கோவிலூரில் ஒப்பந்த பணி எடுப்பதில் திமுகவினரிடையே மோதல்: 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

Search

Back to Top