போதைப் பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து 5 துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள் பறிமுதல்: சென்னை அரும்பாக்கத்தில் இருவர் கைது

போதைப் பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து 5 துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள் பறிமுதல்: சென்னை அரும்பாக்கத்தில் இருவர் கைது

Uncategorized

சென்னை: அரும்பாக்கத்தில் போதைப் பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து 5 துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேரைக் கைது செய்த போலீஸார், துப்பாக்கி மற்றும் போதைப் பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன என்று விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனை செய்தலை முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் அருண் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

….

Source: Hindu

Read More >> போதைப் பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து 5 துப்பாக்கிகள், 79 தோட்டாக்கள் பறிமுதல்: சென்னை அரும்பாக்கத்தில் இருவர் கைது

Search

Back to Top