தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கோபுரவாசல் முன்பு தீ வைத்த இளைஞரிடம் போலீஸ் விசாரணை

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கோபுரவாசல் முன்பு தீ வைத்த இளைஞரிடம் போலீஸ் விசாரணை

Uncategorized

தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கோபுரவாசல் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஜன.4) காலையில் கோயிலுக்கு வந்த இளைஞர், 10 லிட்டர் கேனில் பெட்ரோல் கொண்டுவந்துள்ளார். கோயில் கோபுரவாசல் முன்பு திடீரென கேனை திறந்து, அதில் இருந்த பெட்ரோலை தரையில் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் தீ மளமளவென பற்றி எரிந்தது.

….

Source: Hindu

Read More >> தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கோபுரவாசல் முன்பு தீ வைத்த இளைஞரிடம் போலீஸ் விசாரணை

Search

Back to Top