வங்கியில் ரூ. 25 கோடி மோசடி வழக்கில் 5 பேருக்கு சிறை தண்டனை: சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

வங்கியில் ரூ. 25 கோடி மோசடி வழக்கில் 5 பேருக்கு சிறை தண்டனை: சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

Uncategorized

சென்னை: சென்ட்ரல் வங்கியில் ரூ. 25 கோடி மோசடி செய்த வழக்கில் 5 பேருக்கு 7 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை முகப்பேரில் உள்ள சென்ட்ரல் வங்கியில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக வங்கி பொது மேலாளர் கடந்த 2009-ம் ஆண்டு சிபிஐ-யில் புகார் அளித்தார். அதன்படி, சிபிஐ நடத்திய விசாரணையில் தனியார் கட்டுமான நிறுவனத்தின் பெயரில் டி.வி.கிருஷ்ணா ராவ் உள்ளி்ட்ட பலர் கூட்டு சேர்ந்து ரூ.25 கோடியை முறைகேடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் பரிமாற்றம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

….

Source: Hindu

Read More >> வங்கியில் ரூ. 25 கோடி மோசடி வழக்கில் 5 பேருக்கு சிறை தண்டனை: சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

Search

Back to Top