டெல்லி கஃபே உரிமையாளர் தற்கொலை – மனைவி உடனான தகராறே காரணம் என உறவினர்கள் புகார்

டெல்லி கஃபே உரிமையாளர் தற்கொலை – மனைவி உடனான தகராறே காரணம் என உறவினர்கள் புகார்

Uncategorized

புதுடெல்லி: வடக்கு டெல்லியில் உள்ள கல்யாண் விஹார் பகுதியில் உள்ள தனது வீட்டில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்டவர் டெல்லியில் உள்ள பிரபல கஃபேவின் இணை நிறுவனர் புனீத் குரானா எனத் தெரியவந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து வடமேற்கு துணை காவல் ஆணையர் (டிசிபி) பிஷ்ம சிங் கூறுகையில், "டிசம்பர் 31ம் தேதி மாலையில் இந்தச் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும், போலீஸ் குழு ஒன்று சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றது. அந்தக் குழு இறந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான அடையாளமாக கழுத்து இறுகிய காயத்துடன் கட்டிலில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்துள்ளது.

….

Source: Hindu

Read More >> டெல்லி கஃபே உரிமையாளர் தற்கொலை – மனைவி உடனான தகராறே காரணம் என உறவினர்கள் புகார்

Search

Back to Top