1 லிட்டர் ரசாயனத்தில் 500 லிட்டர் பால் உற்பத்தி: 20 ஆண்டுகளாக மோசடி செய்த வியாபாரி கைது

1 லிட்டர் ரசாயனத்தில் 500 லிட்டர் பால் உற்பத்தி: 20 ஆண்டுகளாக மோசடி செய்த வியாபாரி கைது

Uncategorized

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாகரை சேர்ந்தவர் அஜய் அகர்வால். இவர், 'அகர்வால் டிரேடர்ஸ்' என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்து வந்துள்ளார். இவரது கடை மற்றும் குடோன்களில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணைய (ஃபாசி) அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர்.

இதில் அஜய் அகர்வால், ஆபத்தான ரசாயனங்களை பயன்படுத்தி போலி பால் மற்றும் பன்னீர் தயாரித்து வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் இவற்றை அவர் சுமார் 20 ஆண்டுகளாக விற்பனை செய்து வந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

….

Source: Hindu

Read More >> 1 லிட்டர் ரசாயனத்தில் 500 லிட்டர் பால் உற்பத்தி: 20 ஆண்டுகளாக மோசடி செய்த வியாபாரி கைது

Search

Back to Top