சென்னை | ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் விடுவித்த 7 பேருக்கு ஆயுள் தண்டனை
Uncategorized December 14, 2024,
சென்னை: ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அசோக் நகரில் தனியார் பள்ளி அருகேயுள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்துவதில் ஆட்டோ ஓட்டுநர்களான ரமேஷ், பாண்டுரங்கன், சதீஷ், பிரகாஷ், சுரேஷ், ரவி ஆகியோருக்கும், அதே ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டும் சிவா என்பவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
….
Source: Hindu
Read More >> சென்னை | ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் விடுவித்த 7 பேருக்கு ஆயுள் தண்டனை