மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை: சிபிஐ வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை: சிபிஐ வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

Uncategorized

மதுரை: மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை தொடர்பான சிபிஐ வழக்கை ரத்து செய்யக் கோரி பள்ளி நிர்வாகி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தஞ்சை மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மாணவி தற்கொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

….

Source: Hindu

Read More >> மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை: சிபிஐ வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

Search

Back to Top