குன்னூர் மலைப் பாதையில் கடும் மேக மூட்டம்: 3 வாகனங்கள் விபத்தில் சிக்கின
Uncategorized December 13, 2024,
குன்னூர்: குன்னூர் மலைப் பாதையில், நிலவும் கடும் மேக மூட்டம் காரணமாக அடுத்தடுத்து 3 வாகனங்கள் விபத்தில் சிக்கின.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் தமிழத்தில் வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
….
Source: Hindu
Read More >> குன்னூர் மலைப் பாதையில் கடும் மேக மூட்டம்: 3 வாகனங்கள் விபத்தில் சிக்கின